Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு ஆதி திராவிடர் மக்கள் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு…

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு ஆதி திராவிட மக்கள் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக முன்னோர்கள் வாழ்ந்த இடத்தில் தொடர்ந்து வாழ்ந்து வந்து கொண்டிருக்கிற இடத்தினை தமிழக முதலமைச்சரின் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ் பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். உடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சதாசிவம்,சமூக ஆர்வலர் தாஸ் மற்றும் அப்பகுதி ஆதி திராவிடர் மக்கள் ஆகியோர் இருந்தனர்…
செய்தியாளர்
K. முருகன்