Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட அதிமுக கழகம் சார்பில் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது….
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட அதிமுக கழகம் சார்பில் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது….
கூட்டத்தை முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக மாவட்ட செயலர் கே.சி.வீரமணி தலைமையேற்று நடத்தினார்… உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சித் துறை பிரதிநிதிகள், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்…
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி