திருப்பத்தூர் மாவட்டம் பிச்சணுர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் த.வெ.க சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டசத்து பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.!!

திருப்பத்தூர் மாவட்டம் த.வெ.க மாவட்ட கழக செயலாளர் V. C. முனிசாமி ஆலோசனைப்படி திருப்பத்தூர் மேற்கு மாவட்ட இணை செயலாளர் சுகன்யா சந்தோஷ் மற்றும் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் S.சாந்தகுமார் தலைமையில்
திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி மாவட்ட து.அமைப்பாளர் நவீன் ஏற்பாட்டில், வடக்கு ஒன்றிய இளைஞர் அமைப்பாளர் மார்ட்டின் மற்றும் வடக்கு ஒன்றிய து.அமைப்பாளர் குமரவேல் ஏற்பாட்டில்
பிச்சணுர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டசத்து பொருட்கள் வழங்கப்பட்டது.!!
மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர், வார்டு, ஊராட்சி, சார்பு அணி நிர்வாகிகள், கழக தோழர்கள், தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.!