Uncategorizedஉள்ளூர் செய்திகள்நாடுமதம்முக்கிய செய்தி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது…
நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது. இதேபோன்று அம்மாபட்டினம் கிளை-1, கிளை-2, வெட்டிவயல், கட்டுமாவடி, கிருஷ்ணாஜிப்பட்டினம், வடக்கு அம்மாபட்டினம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கோபாலப்பட்டினம், ஆர்.புதுப்பட்டினம், முத்துக்குடா போன்ற தவ்ஹீத் ஜமாஅத் சார்பிலும் பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது…