Uncategorizedஉலகம்உள்ளூர் செய்திகள்நாடுமதம்முக்கிய செய்தி
தமிழ்நாடு முதலமைச்சர் உகாதி வாழ்த்து..!
தமிழ்நாடு முதலமைச்சர் உகாதி வாழ்த்து..!
புத்தாண்டை வரவேற்கும் தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு உகாதி வாழ்த்துகள்; தமிழ்நாட்டில் மொழி சிறுபான்மையினரை மதித்துப் போற்றி உற்ற தோழனாய் விளங்குவது திமுக அரசு..
உகாதி விடுமுறையை அதிமுக அரசு ரத்து செய்தாலும் 2006ல்
நடைமுறைப்படுத்தியவர் கருணாநிதி; தாய்மொழியின் அருமையை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் உணர்த்த வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உகாதி வாழ்த்து…!