Uncategorizedஅரசியல்உலகம்உள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமுக்கிய செய்தி
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நேசனல் நகர் சாலையில் இரண்டு தனியார் பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் இப்பகுதியில் சாலையோரம் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி தீ வைப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்
நேசனல் நகர் சாலையில்
இரண்டு தனியார் பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் இப்பகுதியில் சாலையோரம் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி தீ வைப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.
இரவு நேரங்களில் மான் போன்ற வன விலங்குகள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது. எனவே சாலை ஓரம் குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குப்பையில் தீ வைப்பவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். பிளாஸ்டிக் கழிவுகளை
போடுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் வேதனை…
செய்தியாளர் R.ராஜேஷ்.