Uncategorizedஅரசியல்உலகம்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி
திருப்பத்தூரில் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா கொண்டாடப்படுவதை தொடர்ந்து மருத்துவரும் பகுத்தறிவாளரும் மான வினோதினி எழுதிய ஏ.பி.பெரியசாமி புலவரின் “வாழ்வும் பணியும்” எனும் புத்தகத்தை திரைப்படப் பாடல் ஆசிரியர் கவிஞர் யுகபாரதி வெளியிட திராவிடர் கழகம் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் பெற்றுக் கொண்டார்..

அதனைத் தொடர்ந்து இந்த புத்தகத்தில் பெரியசாமி புலவர் பெண்கள் ரவிக்கை அணிவது, பெண்களுக்கு இரவு பாடசாலை அமைத்தது,
திருப்பத்தூரில் உள்ள பகுதிகளுக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களின் பெயரை சூட்டப்பட்ட காரணம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஆசிரியர் டாக்டர் வினோதினி கூறினார்.நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்….
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி