Uncategorizedஉள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி
கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் அனைப்பது குறித்து மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது…

நிகழ்வில் மருத்துவக் கல்லூரி முதல்வர் பவானி, நிலைய மருத்துவ அலுவலர் பொற்செல்வி,மருத்துவ துணை கண்காணிப்பாளர் பழமலை, மருத்துவர்கள் மற்றும் தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் செந்தில் குமார், போக்குவரத்து நிலைய அலுவலர் சக்திவேல், சிறப்பு நிலை அலுவலர் வீரபாண்டியன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்…
செய்தியாளர்
K.முருகன்