Uncategorizedஅரசியல்உலகம்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி
விஜய் இருந்தாலும் இல்லனாலும் சினிமா போயிட்டே இருக்கும்” நடிகர் சிங்கம் புலி..
“விஜய் இருந்தாலும் இல்லனாலும் சினிமா போயிட்டே இருக்கும்” நடிகர் சிங்கம் புலி..
யார் இருந்தாலும் இல்லனாலும் சினிமா போய்ட்டே இருக்கும். சினிமாவ யாராவது ஜெயிச்சிட்டேன்னு சொன்னா..அவர் இன்னும் சினிமாவ சரியா படிக்கல..புரிஞ்சிக்கலைனு அர்த்தம். சினிமாவை வெச்சி ஜெய்ச்சிக்க வேண்டியது தான். சினிமா ஒரு கடவுள் மாதிரி, அது கண்ணுக்கு தெரியாது, அந்த சினிமால யாருக்கும் இடம் இருக்காது. ஒருத்தர் போனா இன்னொருத்தர் வந்துட்டே தான் இருப்பாங்க -நடிகர் சிங்கம் புலி…