Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் கழிவு செய்யபட்டு வாகனங்கள் ஏலம் விடப்பட்டது…
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் கழிவு செய்யபட்டு வாகனங்கள் ஏலம் விடப்பட்டது…
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் (Scrap) உடைக்க தகுதியுள்ள நிலையில் இருந்ததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராசு தலைமையில் (20.03.2025) திருப்பத்தூர் மாவட்ட பாச்சல் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் 8 இரண்டு சக்கர வாகனங்களும்,4 நான்கு சக்கர வாகனங்களும் பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது….