உள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
நீலகிரி மாவட்டம் காட்டேரி குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வது வார்டு குடியிருப்பு பகுதியில் ஒற்றைக் கொம்பு யானை ஒரு வார காலமாக உலாவந்து கொண்டிருக்கின்றது… காட்டு யானையால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்….. இதேபோன்று ஐந்து நாட்களுக்கு முன்பு தான் ஒரு பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவரை யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது… இதுபோல் மேலும் எந்த அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து யானையை மீண்டும் வனத்தில் விடவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்…