Uncategorizedஉள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி
திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா 2025 துவக்கம் ..
திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா 2025 துவக்கம் ..
திருப்பத்தூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா 2025 கோலாகலமாக துவங்கப்பட்டது…மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் வரவேற்புரை ஆற்றினார்… மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமை ஏற்றார்.. நிகழ்ச்சியில் அண்ணாதுரை MP,
மாவட்ட சேர்மன் சூரியகுமார், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ தேவராஜ்,திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பி, திருப்பத்தூர் நகர மன்றத் தலைவர் சங்கீதா வெங்கடேசன்,
திமுக நகர செயலர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்…