Uncategorizedஉள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி

நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில்(2025) நடைபெறும் கோடை விழா தேதிகள் அறிவிப்பு..!

நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில்(2025) நடைபெறும் கோடை விழா தேதிகள் அறிவிப்பு..!

“கோடை விழாவின் தொடக்கமாக மே 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் 13-வது காய்கறி கண்காட்சி”, மே 9 முதல் 11ம் தேதி வரை 3 நாட்கள் கூடலூரில் 11 வது வாசனை திரவிய காட்சி” “உதகை அரசு ரோஜா பூங்காவில் மே 10, 11, 12 ஆகிய 3 நாட்கள் 20-வது ரோஜா கண்காட்சி” “மே 23 முதல் 25ம் தேதி வரை 3 நாட்களுக்கு குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65 வது பழக்கண்காட்சி” “கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக காட்டேரி பூங்காவில் மலை பயிர் காட்சி மே 30 முதல் ஜூன் 1 வரை நடைபெறும்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவிப்பு.

செய்தியாளர்
ராஜேஷ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button