Uncategorizedஉலகம்உள்ளூர் செய்திகள்நாடுமதம்முக்கிய செய்தி
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், சிறுமுகைப்புதூர் பேரூராட்சியில் அமைந்துள்ள சுமார் 200 ஆண்டுகால பழமை வாய்ந்த ஸ்ரீ சீதா லட்சுமண சமேத ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் வருகின்ற குரோதி வருடம் பங்குனி மாதம் 23-ம் தேதி 06.04.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீ ராம நவமி விழா நடைபெற உள்ளது…
கோவை மாவட்டம்
மேட்டுப்பாளையம் வட்டம், சிறுமுகைப்புதூர் பேரூராட்சியில் அமைந்துள்ள சுமார் 200 ஆண்டுகால பழமை வாய்ந்த ஸ்ரீ சீதா லட்சுமண சமேத ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் வருகின்ற குரோதி வருடம் பங்குனி மாதம் 23-ம் தேதி 06.04.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீ ராம நவமி விழா நடைபெற உள்ளது…
அதுசமயம் மெய்யன்பர்கள் மற்றும் பக்தகோடி பெருமக்கள் அனைவரும் திரளாக வருகை தந்து சீதாலட்சுமண சமேத ஸ்ரீ கோதண்டராமர் திருவருள்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது…
செய்தியாளர் R.ராஜேஷ்.