கும்பகோணம் துவரங்குறிச்சி சௌராஷ்டிரா சபை புதுப்பொலியுடன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது…
கும்பகோணம் துவரங்குறிச்சி சௌராஷ்டிரா சபை புதுப்பொலியுடன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது… நிகழ்ச்சிக்கு கும்பா சுதர்சனன் (து.சௌ.சபை.தலைவர்) தலைமை தாங்கினார், முன்னிலை கண்ணன் (சபை பொருளாளர்), திண்டுக்கல் ரவி (சபை துணை தலைவர்) சபை துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சபை துணை செயலாளர் பிரகாஷ் வரவேற்புரை. சீனிவாச ராஜன் (சபை துணை செயலாளர்),
ராயா சீனிவாசன் சபை கட்டிடத்தை திறந்து வைத்தார் . கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். கல்வெட்டு திறப்பாளர்கள் :; பாலசுப்பிரமணியன் (சிட்டி யூனியன் வங்கி பவுண்டேசன் சேர்மன்), முதல் தளத்தையும் சமையல் கூடத்தை மாநகராட்சி துணை மேயர் மாநகர, செயலாளர் சுப.தமிழழகன் ஆகியோர் திறந்து வைத்தனர்… வாழ்த்துரை இல.சொ.சத்தியமூர்த்தி சட்டத்துறை செயலாளர், K.R.சேதுராமன்,
பி எஸ் சேகர், டாக்டர் M.R.V.மணிவண்ணன்,S.B. ராஜேஷ் ராம், மாமன்ற உறுப்பினர் டி ஆர் அனந்தராமன் மற்றும் சபை நிர்வாகிகள், சௌராஷ்டிரா பொதுமக்கள் கலந்து கொண்டனர்.