திமுக இளைஞரணி செயலாளர்,துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நாகர்கோவில் மாநகர இளைஞரணி அமைப்பாளர் சி.டி.சுரேஷ் தலைமையில் பொங்கல் பரிசு மற்றும் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வடசேரி கிருஷ்ணன் கோவில் சாலையில் நடைப்பெற்றது…
திமுக இளைஞரணி செயலாளர்,துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நாகர்கோவில் மாநகர இளைஞரணி அமைப்பாளர் சி.டி.சுரேஷ் தலைமையில் பொங்கல் பரிசு மற்றும் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வடசேரி கிருஷ்ணன் கோவில் சாலையில் நடைப்பெற்றது… நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் கலந்து கொண்டு அரசின் சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்., தொடர்ந்து பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு, இனிப்புகள் வழங்கினார் …. நிகழ்வில் மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர்,மண்டலத்தலைவர் ஜவஹர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்
அகஸ்தீசன்,துணை அமைப்பாளர் சரவணன்,இளம் பேச்சாளர்கள் ஜெபின், நதிஷா,மாநகர அவைத்தலைவர் பன்னீர் செல்வம்,துணைச் செயலாளர் வேல்முருகன்,மாமன்ற உறுப்பினர்கள் வளர்மதி,ஜெயவிக்ரமன்,வட்ட செயலாளர் புனித பிரசாத்,அலோசியஸ் மற்றும் இளைஞரணி தணை அமைப்பாளர்கள் ராஜேஷ்,விஷால், மோகன் மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்….