கள்ளக்குறிச்சி அருகே மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள டி.எஸ்.எம் ஜெயின் பொறியியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து தேசிய கருத்தரங்கம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அருகே மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள டி.எஸ்.எம் ஜெயின் பொறியியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து தேசிய கருத்தரங்கம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அருகே மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள டி.எஸ்.எம் ஜெயின் தொழில்நுட்ப கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து தேசிய கருத்தரங்கம் நடந்தது..சிறப்பு விருந்தினராக எய்ம்ஸ்,ராய்ப்பூர், சேர்ந்த பேராசிரியரான மருத்துவர் மற்றும் அத்தியாவசிய மருந்து கண்காணிப்பு மைய அதிகாரியான புகழேந்தன் தங்கராசு கலந்து கொண்டார்..நிகழ்ச்சி டி.எஸ்.எம் ஜெயின் கல்வி குழுமம் செயலாளர் ஸ்ரீ அசோக் குமார் சுரான மற்றும் கல்லூரி முதல்வர் ஈஸ்வரன் தங்கராசு தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் மருத்துவர் புகழேந்தன் தங்கராசு பேசுகையில்”போதைப் பொருளின் அடிமை என்பது உடலையும் மனதையும் கடுமையாக பாதிக்கும் ஒரு குறைபாடு.இது நரம்பியல்,இதயம் மற்றும் உடலின் பல பாகங்களில் விளைவுகளை ஏற்படுத்துகிறது. மருந்தின் உட்கொள்ளலால் உளவியல் மாற்றங்கள்,நினைவாற்றல் குறைபாடு,மூச்சுத் திணறல் மற்றும் உடல் நலம் பாதிப்புகள் ஏற்படலாம் என அறிவுறுத்தப்பட்டது….