Uncategorizedஉள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
வேலூர்:: தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை நீர்நிலைகளில் மீன்குஞ்சு இருப்பு செய்து உள்நாட்டு மீன்உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தின்கீழ் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் வேலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிவராமன்தாங்கல் ஏரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி 08.01.2025 அன்று 10,000 எண்ணிக்கையிலான மீன்குஞ்சுகளை இருப்பு செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின்போது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் ஆ.மெர்சி அமலா,வேலூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.பாலசுப்பிரமணியன்,வட்டாட்சியர் ஜெகன்மூர்த்தி, மீன்துறை ஆய்வாளர் கீர்த்தி வர்மன் உட்பட பலர் உடனிருந்தனர்.
தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை நீர்நிலைகளில் மீன்குஞ்சு இருப்பு செய்து உள்நாட்டு மீன்உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தின்கீழ் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் வேலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிவராமன்தாங்கல் ஏரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி 08.01.2025 அன்று 10,000 எண்ணிக்கையிலான மீன்குஞ்சுகளை இருப்பு செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின்போது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் ஆ.மெர்சி அமலா,வேலூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.பாலசுப்பிரமணியன்,வட்டாட்சியர் ஜெகன்மூர்த்தி, மீன்துறை ஆய்வாளர் கீர்த்தி வர்மன் உட்பட பலர் உடனிருந்தனர்.