Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகரப் பகுதியில் திமுகவில் இருந்து விலகி 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விசிக வில் இணைந்தனர்…
திமுகவில் இருந்து விலகி 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விசிக வில் இணைந்தனர்…
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகரப் பகுதியில் வேலூர் திருப்பத்தூர் மண்டல செயலாளர் இரா.சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் மாவட்டச் செயலாளர் மு.வெற்றிக்கொண்டான் வழிகாட்டுதலின்படி ஜோலார்பேட்டை நகர செயலாளர் வின்சென்ட்,இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை நகர அமைப்பாளர் மோ.ஸ்ரீதர்,எஸ்.சி,எஸ்.டி ரயில்வே யூனியன் மாவட்ட அமைப்பாளர் பீமன் முன்னிலையில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் பா.கோகுல் அமர்நாத் தலைமையில் திமுகவில் இருந்து விலகி 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விசிக வில் இணைந்தனர்… உடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருந்தனர்..