Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
தருமபுரி அரூர் வாணியாற்றில் பெருமளவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அரூர் த.வெ.க சார்பாக நிவாரண உதவி ….
தருமபுரி அரூர் வாணியாற்றில் பெருமளவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால்,
ஆற்றோர வீதி பகுதியில் ( கரைக்கு அருகாமையில் ) உள்ள குடும்பங்களை நேரில் சந்தித்து வெள்ளப் பெருக்கின் அபாயத்தை எடுத்துகூறி வீட்டில் தங்கி இருந்த சில குடும்பங்களை அழைத்துச் சென்று தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக புயல் நிவாரண முகாமில் தங்க வைத்து பொதுமக்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது…..
கோ. கீர்த்திகா கோகுல்,
அரூர் பொறுப்பாளர்
மு.செந்தூர் வேலன் ,
அரூர் ஒன்றிய மாணவரணி தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்.