Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
வேலூர் மாவட்டம் முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் (30.12.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூர் சைதாப்பேட்டை பகுதியை சார்ந்த மாணவி ராசிதா பானு புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தில் மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை பெற்றதன் மூலம் தன்னுடைய மனம் நிறைந்துள்ளதாக தெரிவித்தார்…
வேலூர் மாவட்டம் முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் (30.12.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூர் சைதாப்பேட்டை பகுதியை சார்ந்த மாணவி ராசிதா பானு புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தில் மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை பெற்றதன் மூலம் தன்னுடைய மனம் நிறைந்துள்ளதாக தெரிவித்தார்.