திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் தொகுதி SDPI கட்சியின் சார்பில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து கல்லாகட்டும் அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி SVR திரையரங்கம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது…
திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் தொகுதி SDPI கட்சியின் சார்பில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து கல்லாகட்டும் அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி SVR திரையரங்கம் முற்றுகை போராட்டம் தொகுதி தலைவர்
M. முஹம்மது இஸ்மாயில் தலைமையில் 08.11.24. மாலை.4.00 மணியளவில்
நடைபெற்றது..போராட்டத்தில்
SDPI. கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் M.ஹாரிஸ் பாபு,திருப்பூர் தெற்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் J.சையது அபுதாஹிர்,தாராபுரம் தொகுதி செயலாளர் முகமது இர்ஃபான்,தாராபுரம் தொகுதி பொருளாளர்
சையது இப்ராஹிம்,தாராபுரம் தொகுதி இணைச்செயலாளர் முகமது இலியாஸ்,தாராபுரம் நகரத் தலைவர் M.சையது அபுதாஹிர்,தாராபுரம் நகர
செயலாளர்
ஹாரிஸ்,தாராபுரம் நகர பொருளாளர் மன்சூர் அலி,கொளத்துப்பாளையம் நகர தலைவர்
கலீல் ரகுமான்,கொளத்துப்பாளையம் நகரச் செயலாளர்
பரகத் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்…போராட்டத்திற்கு
SDPI கட்சியின்
அழைப்பை ஏற்று தமுமுக சார்பாக கலந்து கொண்ட தமுமுக தாராபுரம் நகர செயலாளர் ஜாபர் அலி,தாராபுரம் நகர துணைச் செயலாளர்
முகமது இஷாக்
( தமுமுக),சல்மான் (தமுமுக) ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது….போராட்டத்தில் SDPI.கட்சியின் தொகுதி,கிளை,வார்டு நிர்வாகிகள், செயல்வீரர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்…