தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பணம் பிடிபட்ட வழக்கில்,ஹவாலா இடைத்தரகர்கள் மூலம் 20 கிலோ தங்கக்கட்டிகளை புதுச்சேரி பாஜக எம்.பி.செல்வகணபதி விற்று பணம் கொடுத்தது விசாரணையில் அம்பலம்…!
ஹவாலா இடைத்தரகர்கள் என கூறப்பட்ட பங்கஜ்,சூரஜ் ஆகியோரிடம் நேற்று நடந்த விசாராணையில், சூரஜுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ₹1 கோடி வரை பணப்பரிமாற்றம் செய்ததாக ஒப்புக்கொண்டார் சூரஜ்..