அரசியல்உலகம்குற்றம்மதம்முக்கிய செய்தி
திருப்பதி லட்டு குளறுபடி…!
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் பன்றி இறைச்சி, மாட்டுக்கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை இருந்தது உண்மைதான் – ஆந்திர ஐ.டி. துறை அமைச்சர் நாரா லோகேஷ்