Uncategorized
சினிமா வாய்ப்புக்காக நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்பவர்களை செருப்பால் அடிங்க – நடிகர் விஷால்
தமிழ்நாடு திரை துறையில் சினிமா வாய்ப்புக்காக நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்பவர்களை செருப்பால் அடிங்க”
கேரளாவைப் போல தமிழ்நாட்டிலும் ஹேமா கமிட்டி போன்ற குழு இன்னும் சில நாட்களில் அமைக்கப்படும் – நடிகர் விஷால் பேட்டி
“மன தைரியம் வேண்டும்!”
தன்னை தவறாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் நபரை எதிர்கொள்ள முதலில் பெண்களுக்கு மன தைரியம் வேண்டும்; அந்த நபரை அந்த பெண்மணி செருப்பால் அடிக்க வேண்டும்; பெண்களை தவறாக பயன்படுத்த நினைப்பவர் யாராக இருந்தாலும் அவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் – நடிகர் விஷால்