திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு…
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்…
“கோயிலிலேயே குடியிருக்கும் ஒருவர் அறநிலையத்துறை அமைச்சராக கிடைத்துள்ளார்;
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள்”
– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
–
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைக்க காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சீர்காழி சிவசிதம்பரம் முருகன் பாடலை பாடுவதை கேட்டதும், பாடல் முடியும் வரை எழுந்து நின்ற முதலமைச்ச்சர்…
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு சிறப்பு மலர் வெளியீடு நிகழ்ச்சியில் மலரை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி வெளியிட்டார் அதனை நீதியரசர் சுப்ரமணியன் பெற்றுக்கொண்டார்…
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கும், அதில் உயர்வு தாழ்வு என்பதில்லை;
அந்த நம்பிக்கைகளுக்கு திமுக அரசு எப்போதும் தடையாக இருந்தது இல்லை;
அனைவரது நம்பிக்கைகளுக்கும் நன்மை செய்யும் அரசு செயல்பட்டு வருகிறது”
-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…