வேலூர் ஆரணி சாலையில் போக்குவரத்து நெரிசல்..
வேலூர் மாவட்டம் ஆரணி சாலையில் தினம்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல்…!
வேலூர் மாவட்டம் ஆரணி சாலையில் உள்ள கமலாட்சிபுரம் பகுதி ஓட்டேரி சந்திப்பில் அரசு கல்லூரி மற்றும் தனியார் பள்ளிகள் அமைந்துள்ளது…குறிப்பிட்ட இந்த சாலையில் தான் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அமைத்துள்ளது…தினம்தோறும் காலை 8:00 மணி முதல் 9:30 மணி மற்றும் மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது… பாகாயம் காவல் நிலைய காவலர்கள் போக்குவரத்தை சீர் செய்து கொடுத்த போதிலும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்கும் காரணத்தால், மற்றும் சாலையை மறித்து நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து மேலும் சிக்கல் அடைகிறது…இது போன்ற நேரங்களில் அவசர கால ஊர்திகள் (ஆம்புலன்ஸ்) இந்த சாலையை கடந்து செல்வது பெரும் சவாலாக உள்ளது… ஆகவே விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக தார் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து போக்குவரத்தை சீர் செய்து கொடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…

hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Night;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 72.00229;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;

hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Auto;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 87.02451;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;