உள்ளூர் செய்திகள்
வேலூர் மாவட்டம் சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் பகுதி…
வேலூர் மாவட்டம் அடுத்த பெருமுகை பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு நெடுஞ்சாலை துறை அறிவுறுத்தலின் பேரில் பாலம் வேலை நடைபெற்று வரும் வேளையில் K.H தொழில் சாலை அருகே உள்ள நெடுஞ்சாலையில் இருந்து சர்வீஸ் சாலை இணையும் இடத்தில் பெரும் பள்ளம் உருவாகி விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது…நெடுஞ்சாலை துறை அல்லது நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் விரைந்து நடவடிக்கை எடுத்து பெரும் விபத்து ஏற்படுவதுகு முன் சாலையை சரி செய்ய பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…