குற்றம்முக்கிய செய்தி
கடலூரில் ரவுடி வங்கிக் கணக்கில் ₹2.5 கோடி டெபாசிட்…!
கடலூரில் ரவுடி வங்கிக் கணக்கில் ₹2.5 கோடி டெபாசிட்…!
கடலூரில் சரித்திர பதிவேடு குற்றவாளியான அசோக்குமார் வங்கிக் கணக்கில் ₹2.5 கோடி வந்த விவகாரம்…காவல்துறை தீவிர விசாரணை…!
₹10 லட்சம், ₹20 லட்சம் என ஒரே மாதத்தில் ₹2.5 கோடி பணம் வங்கிக் கணக்குக்கு வந்ததால் சந்தேகமடைந்த கனரா வங்கி நிர்வாகம் காவல்துறையில் புகார்…வங்கிக் கணக்கு முடக்கி அவரது கணக்கிற்குப் பணம் அனுப்பிய 7 பேரிடம் போலீசார் விசாரணை….