நாடு
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனில் வெளியே வந்தாள் முதலமைச்சர் அலுவலகம் செல்ல நீதிமன்றம் தடை…!
“ஜாமினில் வெளியே வரும்போது முதலமைச்சர் அலுவகத்திற்கோ, டெல்லி தலைமைச் செயலகத்திற்கோ கெஜ்ரிவால் செல்லக் கூடாது”
மதுபான கொள்கை தொடர்பான அமலாக்கத்துறையின் வழக்கில் இடைக்கால ஜாமின் வழங்கிய உத்தரவில் உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனை
மதுபான கொள்கை தொடர்பான சிபிஐ வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளதால், கெஜ்ரிவால் சிறையில் இருந்து விடுதலை ஆக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது