உள்ளூர் செய்திகள்
கோவையில் சிறுத்தை நடமாட்டம்…!
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவல்களை அடுத்து வனத்துறையினர் கேமராக்களை பொறுத்தியுள்ளனர்…
இதன் மூலம் சிறுத்தையின் நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்…!